×

நெல்சனின் ‘டாக்டர்’ படத்தை பார்த்த விஜய்..  என்ன சொன்னார் தெரியுமா?...

 

கோலமாவு கோகிலா படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நெல்சன். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து விஜயின் 65வது திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். 

இந்நிலையில், சமீபத்தில் டாக்டர் படத்தை விஜய்க்கு படக்குழு திரையிட்டு காட்டியுள்ளது. படத்தை பார்த்த விஜய் படம் சிறப்பாக இருப்பதாக நெல்சனை பாராட்டியுள்ளார். மேலும், தனக்கு தெரிந்தவர்களிடம் டாக்டர் படம் நன்றாக வந்திருப்பதாக விஜயே கூறி வருகிறாராம். இது நெல்சனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News