×

ஆடியோ லான்ச்சில் என்னை மிகவும் சங்கடப்படுத்திய விஜய் - பாவனா குற்றச்சாட்டு!

மிக பிரம்மாண்ட ஆடியோ லான்ச்சை முன்னணி தொகுப்பாளர்களான பாவனாவும் மிர்ச்சி விஜய்யும் முன் நின்று தொகுத்து வழங்கினார்.
 

இதில் தன்னுடைய சக தொகுப்பாளரான மிர்ச்சி விஜய்யை, தளபதி விஜய்யின் முன்னாள், விஜய் என்று பெயர் சொல்லி அழைக்க முடியாத காரணத்தினால் ப்ரோ, மச்சி என அழைத்து வந்தார். இதனால் தனக்கு மிகவும் சங்கடமாக இருந்தாக பாவனா கூறியுள்ளதாக தெரிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News