Connect with us

Cinema News

ரகசியமாக நடந்த விஜயின் அதிரடி நகர்வு.!? இதெல்லாம் கோடிகளில் புரளும் வியாபாரமாச்சே..?

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய் என்பது, அவரது படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் சுமாரான படத்திற்கு கூட இமாலய வசூல் சாதனை செய்யும் திறன் கூட நிரூபித்து விடும் இவர் தான் தமிழ் சினிமாவின் முக்கியமான வசூல் சக்கரவர்த்தி என்று.

  இவர் வீடு ஏற்கனவே, நீலாங்கரையில் இருக்கிறது. இது தவிர மற்ற கல்யாண மண்டபங்கள் இருக்கிறது.  தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இவர் தற்போது ஒரு புதிய பிளாட்டை (அடுக்குமாடி குடியிருப்பு ) வங்கியுள்ளாராம்.

இதையும் படியுங்களேன்  – அஜித் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்… தரமான சம்பவம் ஆன் தி வே…

vijay2_cine

இதன் விலை 35 கோடி என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என தெரியவில்லை. ஆனால் ரகசியமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் நடிகர் ஆர்யாவும் 35 கோடிக்கு பிளாட் வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன்  – எங்க அம்மா இருக்கும் போதே அந்த நபர் என்னை கட்டிப்பிடித்தார்.! பகீர் கிளப்பிய சின்மயி.!

vijay_main_cine

தளபதி விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இந்த திரைப்படம் தமிழ் – தெலுங்கில் வெளியாக உள்ளது .

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top