×

வெற்றிமாறன் நீங்க ஃப்ரியா? - விஜயிடமிருந்து சென்ற அழைப்பு

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருந்த புதிய படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதை தொடர்ந்து அந்த இடத்தை யார் கைப்பற்றப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு திரை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க விரும்பியதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், சில காரணங்களால்  அது கைக்கூடவில்லை. தற்போது விஜய் தரப்பிலிருந்து அவரை தொடர்பு கொண்டார்களாம். ஆனால், சூரி, தனுஷ், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கவுள்ளதால் இப்போதைக்கு நாம் இணைய முடியாது என வெற்றிமாறன் கூறிவிட்டதாக தெரிகிறது.

எனவே, அடுத்து யாரை விஜய் இயக்குனராக தேர்ந்தெடுக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News