×

முகம் சுளிக்கும் விதத்தில் சக நடிகையிடம் எல்லை மீறிய விஜய்!

மிகவும் வேகமாகவும் பிரபலமாகவும் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் தேவரகொண்ட மிக முக்கிய இடத்தில் இருக்கிறார்.
 

இவர் நடிக்கும் படங்கள் காதல் மற்றும் சமூகம் சார்ந்த அக்கறை கொண்டதாக இருக்கம். இந்நிலையில் பொது இடத்தில் தன்னுடன் பணிபுரியும் நடிகையுடன் இவர் செய்த காரியம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

என்னதான் திரைப்பட காட்சியாக இருந்தாலும் பொது இடத்தில் இதனை தவிர்த்திருக்கலாம் என அவரது ரசிகைகள் சொல்லி வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News