Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

TRPல் தெரிக்கவிட்ட விஜய் மாஸ் படங்கள்… ரசிகர்களால் கொண்டாடப்படும் தளபதி..

தற்போது தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய அதகள வெற்றியடைந்தது.

96f2d6a8c527779e36fded01ad8ca149

தற்போது தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய அதகள வெற்றியடைந்தது.

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

e9e057e94503ed44d216d605ac1e0114

மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊழியர்களின் நலன் கருதி அதை தள்ளி வைத்தார் விஜய்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தளபதி விஜயின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிகமான TRP புள்ளிகளை பெற்று வருகிறது.

தற்போது ஒளிபரப்பான தளபதி விஜயின் திரைப்படங்களின் TRP விவரங்களை தான் பார்க்கவுள்ளோம், ரசிகர்கள் தங்களது ஆதரவினை எப்படி தந்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.

மாஸ்டர் – 13755000

பிகில் – 12026000

தெறி – 9627000

ஜில்லா – 9620000

கில்லி – 8540000

திருப்பாச்சி – 8495000

சர்கார் – 7527000  

சும்மா தெரிக்கவிட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள், தொடர்ந்து மாஸ் படங்களை தருவதன் மூலம் தான் தளபதிளை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top