×

இது வரை யாரும் பார்த்திராத விஜய் அவரது மனைவி புகைப்படம்...

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் அவரின் மனைவி சங்கீதா உடன் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

 
vijay

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

sangeetha

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் அவரின் மனைவி சங்கீதா உடன் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News