Jana Nayagan Box Office : இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ஜன நாயகன் செய்த வசூல்?

 
Jana Nayagan

16 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'கருப்பு' போன்ற தமிழ் படங்களை விநியோகம் செய்தது வெங்கட்.கே.நாராயணாவின் 'KVN புரொடக்ஷன்ஸ்' தான்.

இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் தான் 'ஜன நாயகன்'. இதில் கதாநாயகனாக 'தளபதி' விஜய் நடித்திருக்கிறார். 

தெலுங்கில் ஹிட்டான 'பகவந்த் கேசரி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இதை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இதில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடி ஆடியிருக்கிறார் பூஜா ஹெக்டே.

இதற்கு இசையமைத்திருப்பது அனிருத் தான். கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை உலக அளவில் ரூ.310.03 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web