Jana Nayagan Box Office : 300 கோடியை நெருங்கிறதுக்கே தள்ளாடும் ஜன நாயகன்!

 
Jana nayagan 7 days collection

7 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. வெங்கட் பிரபுவின் 'தி கோட்' படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமான படம் 'ஜன நாயகன்'.

இது தான் தனது கடைசி படம் என அப்பவே சொல்லிவிட்டார் இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இப்படம் சென்சார் பிரச்சனையில் மாட்டி 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை 23-ஆம் தேதி தான் திரைக்கு வந்தது.

அதிலும் இது ஆல்ரெடி ஆன்லைனில் லீக்கான படம் என்பதால், பல ரசிகர்கள் இதை பார்த்து விட்டனர். விஜய்-க்காக தான் சிலர் திரையரங்கு சென்று பார்த்து வருகிறார்கள். 

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.78.27 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு எப்படியோ 200 கோடியை தாண்டியது. ஆனால், 300 கோடியை தாண்டுவது கஷ்டம் தான் போல. ஏனெனில், கடந்த 7 நாட்களில் உலக அளவில் ரூ.255.63 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

From Around the web