Jananayagan: விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்..ஹேப்பி மோடில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்  நடித்த கடைசி படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே
 
jananayagan

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய்  நடித்த கடைசி படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன. 

விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பே படம் வெளியிடவேண்டும் என்ற பிளானில் பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாவதாக இருந்தது. ஆனால் ஏதோ காரணங்களால் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களும் த்னக்களது பணத்த்இ திருப்பி தருமாற்று தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். 

jananayagan

இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கான சென்சார் இந்த வாரம் இறுதிக்குள் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளனர். இதையடுத்து வருகிற 23ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அப்படியே தாமதம் ஆனாலும் ஜூலை 3ம் தேதிக்குள் படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பு தரப்பு உறுதியாக உள்ளது.

From Around the web