Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புட்ட பொம்மா நடன இயக்குனருடன் கை கோர்க்கும் விஜய்.. தளபதி 65 மாஸ் அப்டேட்!…

புட்ட பொம்மா நடன இயக்குனருடன் கை கோர்க்கும் விஜய்.. தளபதி 65 மாஸ் அப்டேட்!…

fba5aeaece177fbecc85e6cf57861368

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

இந்நிலையில், ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏப்ரல் மாத இறுதியில் படக்குழு சென்னை திரும்பவுள்ளது. அதன்பின் மே மாதம் சென்னையில் ஒரு பாடலை நெல்சன் படம் பிடிக்கவுள்ளாராம். இந்த பாடலுக்கு நடன அசைவுகளை அமைக்க தெலுங்கில் பிரபலமாகி வரும் ஜானி மாஸ்டர் வரவிருக்கிறார்.

52855ea9870f5670f3469df9b5653545

இவர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனம் அமைத்தவர். அந்த பாடலில் அல்லு அர்ஜூனுக்கு அவர் அமைத்திருந்த நடன அசைவுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அப்படலுக்கும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து பூஜா ஹெக்டேதான் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

தளபதி 65 படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த வரும் பொங்கல் அன்று இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top