×

இரவில் தினமும் சங்கவியை தொந்தரவு செய்த விஜய்.. இப்போ நல்ல பிள்ளையாக இருக்கிறார்

விஜய் ஆரம்பத்திலேயே காதல் வயப்பட்டுவிட்டார். எஸ்.ஏ. சந்திரசேகர் கூப்பிட்டு கன்னாபின்னானு திட்டிப்புட்டார். சங்கவியை தினசரி இரவு நேரத்தில் தொந்தரவு செய்தார் விஜய். சங்கவியும் விஜய்க்கு நல்லா ஒத்துழைத்தார். 

 
472046b1-b243-4a76-8fd9-ea2bbda00867

ஆரம்ப காலத்தில் விஜய்யும், சங்கவியும் சேர்ந்து நடித்தார்கள். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு தன் ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் விஜய்

இந்நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விஜய் பற்றி பேசியிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது,

விஜய் ஆரம்பத்திலேயே காதல் வயப்பட்டுவிட்டார். எஸ்.ஏ. சந்திரசேகர் கூப்பிட்டு கன்னாபின்னானு திட்டிப்புட்டார். சங்கவியை தினசரி இரவு நேரத்தில் தொந்தரவு செய்தார் விஜய். சங்கவியும் விஜய்க்கு நல்லா ஒத்துழைத்தார். நடிகையை திருமணம் செய்ய வேண்டாம் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னதால் மனதில் இருந்த காதலை விஜய் வெளிப்படுத்தவில்லை.

விஜய்க்கும், மனைவி சங்கீதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது சுவாரஸ்யமான விஷயம். ஆரம்பத்தில் ரசிகையாக லெட்டர் போட்டிருக்காங்க. அதன் பிறகு படப்பிடிப்புக்கு வரலாமா என்று கேட்டதற்கு வாங்க என்று சொல்லியிருக்கிறார் விஜய். அவருக்கு வெளிநாட்டு ரசிகைகள் என்றால் குஷியாக இருப்பார்.

வெளிநாட்டு ரசிகைகள் யாராவது வந்தால் படப்பிடிப்பில் பேசிட்டு அனுப்பி வைப்பார். அந்த அடிப்படையில் தான் ரசிகையாக வந்தார் சங்கீதா. வீட்டிற்கு சென்ற பிறகு நான் விஜய்யை தான் கல்யாணம் பண்ணப் போகிறேன் என்று தன் அப்பாவிடம் கூறியிருக்கிறார் சங்கீதா. இதையடுத்து தன் பெற்றோருடன் வந்து விஜய் பெற்றோரை பார்த்து பேசினார்.

நிச்சயதார்த்தம் நடந்து 3 மூன்று ஆண்டுகள் கழித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். 5 ஆயிரம் ரசிகர்களை அழைத்து பிரியாணி விருந்து அளித்து வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய ஒரே நடிகர் விஜய். எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் சங்கீதாவுக்கு நல்ல கணவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News