Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய் – மாளவிகாவின் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ரி பார்க்க வெறித்தன வெயிட்டிங்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

57d71e00b62ddb9bde7333ce355f6a45

இந்நிலையில் தற்போது சென்னை கிராம்ஸ் எனும் சினிமா சம்பந்தப்பட்ட டிவிட்டர் பக்கம், “மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளை காண எத்தனை பேர் ஆவலோடு காத்திருக்கிறீர்கள்..? என கேள்வி கேட்டு பதிவிட்டிருந்தனர். இந்த கேள்விக்கு முதல் ஆளாக வந்து பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன், “தானும் வெயிட்டிங்கில் காத்திருப்பதாக”  கமெண்ட் போட்டு ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top