×

அடடே ஸ்டில்ஸே இப்படி இருக்கே; அப்படினா படம் எப்படி இருக்கும்?

விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கலுக்கு வருவது உறுதி ஆனாதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கலுக்கு வருவது உறுதி ஆனாதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பிகில் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் மாஸ்டர். விஜயுடன் விஜய் சேதுபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் படத்திற்கு அப்போதே பயங்கர எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

master movie

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்த மாஸ்டர் கொரோனா காரணமாக தள்ளிபோய் தற்போது பொங்கலுக்கு வெளியாகிறது.

master movie

மாஸ்டர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட்து நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இப்படத்தின் போட்டோகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

master movie


வெளியான ஸ்டில்கள் அனைத்தும் நன்றாக இருப்பதால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகத்தான் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

master movie


 

From around the web

Trending Videos

Tamilnadu News