×

திடீரென முதல்வர் எடப்பாடியை அவசரமாக சந்தித்த விஜய்... அப்படி என்ன விஷயம் தெரியுமா?

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைய அண்மையில் டீஸர் வெளியாகி இருந்தது.

 

எந்த முறையும் இல்லாத அளவிற்கு மாஸ்டர் டீஸருக்கு பெரிய ரீச் கிடைத்தது. வரும் ஜனவரி மாதம் படம் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களின் சந்திப்பில் திரையரங்கில் 100% ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News