
Cinema News
அஜித்தின் மாஸ் படத்தை மிஸ் செய்த தளபதி… நானா? நீயா? போட்டி தொடங்கியது இப்படிதானா?
Published on
By
கோலிவுட்டில் வித்தியாசமான வேடங்களை செய்வதில் கில்லாடியான அஜித்தின் முக்கியமான ஒரு படம் முதலில் விஜயிற்கு தான் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தினை மிஸ் செய்து விட்டதாக விஜயே பீல் செய்து இருக்கிறார்.
இருவருமே மென்மையான படங்களிலே நடித்து கொண்டிருந்த நேரம். ஆசை, காதல் மன்னன் படங்களில் அஜித் நடித்தார். விஜய் பூவே உனக்காக, லவ் டுடே போன்ற படங்களில் நடித்து கொண்டு வந்தார். எப்போதுமே விஜய், அஜித் படம் ஒன்றாக வெற்றி பெறாது. இவர் படம் ஓடினால், அஜித் படம் ப்ளாப் ஆகிவிடும்.
முதன்முதலில் அஜித்தினை மொத்தமாக பீல்ட் அவுட் ஆகிறார் பட வாய்ப்புகளே இல்லை. தொடர்ச்சியாக எல்லா படங்களுமே தோல்வியை தழுவுகிறது. இதை தொடர்ந்து அவருக்கு வந்த எல்லா படங்களுமே கேமியோ ரோலாக தான் கிடைக்கிறது. ஆனால் அதை ஒப்புக்கொண்டு நடிக்கிறார்.
இதையும் படிங்க: கொல பசியில் இருக்கும் தனுஷ்! மீண்டும் தீனி போடக் காத்திருக்கும் அந்த கில்லர் இயக்குனர்
இந்த நேரத்தில் விஜயின் மார்க்கெட் படு பயங்கரமான வெற்றியை பெறுகிறது. விஜயிற்கு தொடர்ந்து வெளிவரும் எல்லா படங்களுமே ஹிட் லிஸ்ட்டில் சேர்கிறது. பல நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் அஜித்திற்கு வாலி படம் கிடைக்கிறது. அப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறுகிறது.
விஜயின் கேரியர் அவ்வளவு தானா எனப் பேசிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், வாலி இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவினால் இவருக்கும் ஒரு வெற்றி படம் கிடைக்கிறது. அதே நேரத்தில் விஜயுடன், அஜித்துக்கு ரிலீஸான படம் தான் உன்னிடத்தில் என்னை கொடு. படம் மிகப்பெரிய தோல்வி அடைகிறது.
இந்த நேரத்தில், இயக்குனர் சரவண சுப்பையா தன்னுடைய சிட்டிசன் படத்தின் கதையை முதலில் விஜயிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் விஜயிற்கு இந்த படம் பிடிக்கவில்லை எனக் கூறி நிராகரித்து விட்டாராம். அந்த கதை தான் பீல்ட் அவுட்டில் இருந்த அஜித்திடம் சொல்லப்பட்டது. உடனே ஓகே சொல்லி இருக்கிறார். அதன் பின்னரே அஜித்தின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷ், கமலை விட ப்ளேபாயாக சுற்றி வந்த ரஜினி.. இவரின் வலையில் இத்தனை நடிகைகளா? ஷாக்!
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...