Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அப்பாடி…6 வருடங்களாக கிடப்பில் கிடந்த விஜய் படம் OTTயில் வெளியீடு- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் கொரோனா பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக எப்போது வெளிவரும் என்பதே தெரியவில்லை.

29a109f8a7f0e722f7c0f1fbe5702db0

பிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் கொரோனா பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக எப்போது வெளிவரும் என்பதே தெரியவில்லை.

இந்த நிலையில் விஜய் நடித்த ஒரு படம் ஒடிடியில் வர உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் ஜில்லா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கி வெளிவந்த அந்த படம் தமிழில் ஹிட் அடித்தது. ஜில்லாவின் தெலுங்கு பதிப்பு இப்போது வரை வெளியாகாமல் உள்ளது.

bde093c2354dc5849ec4fe6aaf16282d
Vijay

காரணம் அந்த சமயம் விஜய்க்கு தெலுங்கில் அவ்வளவாக வியாபாரம் இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு. எனவே அந்த படத்தை ஒடிடியில் வெளியிட சௌத்ரி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியால் தெலுங்கு தேச விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியில் உள்ளனராம்

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top