×

விஜய் கட்டாயம் அரசியலுக்கு வரணும்... காயத்ரி! என்னடா இது புதுசா இருக்கே..

தனது திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த காயத்ரி ஜெயராமன். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
 

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து சினிமாவை சேர்ந்த பலரும் பேசிவருவதை தொடர்ந்து, தற்போது நடிகை காயத்ரியும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நடிகர் விஜய் பொது இடங்களில் பேசும் தோரனையேல்லாம் ஒரு தலைவர் பேசுவதுபோல் இருக்கும், அவர் பேசுகையில் மக்களை தன் பக்கம் இழுத்துவிடுவார்".

மேலும், "அவர் அரசியலுக்கு வந்தால் அருமையாக இருக்கும், நமக்கு கண்டிப்பாக ஒரு புதிய தலைவர் வேண்டுமேன என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News