×

நயன்தாரா வேண்டாம்.. நோ சொன்ன விஜய்... காரணம் என்ன தெரியுமா?

கடந்த சில வருடமாக முன்னனி நடிகர்களுக்கு இணையாக அனைவராலும் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் நயன்தாரா. இவர் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் யாரும் வேண்டாம் என சொல்லமாட்டார்கள்

 

ஆனால் நம்ம தளபதி விஜய் அவருக்கு நோ சொல்லி விளகியுள்ளார். இதற்கு காரணம் என்ன என்றால் வாய்ப்பு அவருக்கு இல்லையாம், நயன் காதலர் விக்னேஷ் சிவனிற்கு.

விஜய் 65 படத்தை யார் இயக்க போகிறார் என்கிற சந்தேகமும், எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருந்து வருகின்றது. இந்த நேரத்தில் விக்னேஷ் சிவனிற்காக அம்மனி விஜய்யிடம் சிபாரிசு செய்ய நம்ம தளபதி வேண்டாம் என முகத்தில் அடிதார் போல் சொல்லிவிட்டாராம்.

விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்கிற அதிகார பூர்வ தகவலை சன் பிச்சர்ஸ் விரைவில் வெளியிடும் வரை பொருத்திருந்து பார்ப்போம்.

From around the web

Trending Videos

Tamilnadu News