×

எஸ்பிபி'க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் - வைரலாகும் புகைப்படம்!

நேரில் சென்று எஸ்பிபி  உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

 

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.அவருக்காக அனைவருமே பிராத்தித்தனர்.ஆனால் பிராத்த்னைக்கு பலன் கிடைக்கவில்லை. நேற்று அவர் தனது இறுதி மூச்சை நிறுத்தினார்.

எஸ்.பிபி.யின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் தாமரை பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் நடிகர் விஜய் நேரில் சென்று எஸ்பிபி-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News