×

அரசியல் வசனங்களுக்கு தடா…. முருகதாஸூக்கு விஜய் அட்வைஸ்!

விஜய் 65 படத்தில் அரசியல் வாதிகளை தாக்குவது போல எந்த காட்சியும் வைக்கவேண்டாம் என முருகதாஸிடம் கூறியுள்ளாராம் விஜய்.

 

விஜய் 65 படத்தில் அரசியல் வாதிகளை தாக்குவது போல எந்த காட்சியும் வைக்கவேண்டாம் என முருகதாஸிடம் கூறியுள்ளாராம் விஜய்.

தளபதி 64ஆவது படமான மாஸ்டர் திரைப்படம் ரிலிஸுக்கு தயாராக இருக்க அடுத்த படமான தளபதி 65 இன் வேலைகளையும் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் செய்து வருகின்றனர். இவர்கள் கூட்டணியில் உருவான கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களில் அரசியல் கருத்துகள் ஆங்காங்கே தூவப்பட்டு இருந்தன.

அந்த காட்சிகளும் வசனங்களும் சர்ச்சைகளை உருவாக்க அரசியல் தரப்பில் இருந்து எதிர்ப்பு உருவாகியது. ஆனால் எதிர்பாராத விதமாக அதுவே படத்துக்கான பப்ளிசிட்டியாக அமைந்தது. அதனால் அந்த படங்கள் வசூல் அளவு அதிகமானது. எனவே இந்த படத்திலும் அதுபோல காட்சிகளை வைத்து பரபரப்பாக திரைக்கதை அமைத்தால் வெற்றி என நினைத்து வேலை செய்து வந்தாராம் முருகதாஸ். ஆனால் என்ன காரணத்தினாலோ அரசியல் கருத்துகள் எதுவும் வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Vijay says to murugadoss no political scenes in his movie

From around the web

Trending Videos

Tamilnadu News