×

மணிரத்னத்தின் படங்களை எல்லாம் பார்க்கும் விஜய்! லாக்டவுன் டேஸ்!

நடிகர் விஜய் லாக்டவுன் நாட்களில் தனது குடும்பத்தினருடன் இணைந்து இயக்குனர் மணிரத்னத்தின் படங்களை எல்லாம் பார்த்து வருகிறாராம்.

 

நடிகர் விஜய் லாக்டவுன் நாட்களில் தனது குடும்பத்தினருடன் இணைந்து இயக்குனர் மணிரத்னத்தின் படங்களை எல்லாம் பார்த்து வருகிறாராம்.

லாக்டவுன் ஆரம்ப நாட்களில் தனது மகன் சஞ்சய் கனடாவில் சிக்கிக் கொண்டதால் மிகவும் வருத்தத்துடன் இருந்த விஜய், இப்போது அவர் நாடு திரும்பியதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருடன் சேர்ந்து தினமும் ஒரு மணிரத்னம் படத்தை பார்த்து தனது பொழுதைப் போக்கி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News