×

விமல் வீட்டு விசேஷத்தில் விஜய் சேதுபதி குடும்பம்

விஜய் சேதுபதியின் மனைவியை பார்த்து தான் பலரும் வியக்கிறார்கள். அவரை பார்த்தால் மிகவும் இளமையாக தெரிகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.
 
b1e23ed3-1eb2-4170-8767-4a90f8796a79

நடிகர் விமலின் மகன் ஆரிக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் மனைவி, பிள்ளைகளுடன் கலந்து கொண்டிருக்கிறார். 

நடிகர் விமல் தன் செல்ல மகன் ஆரிக்கின் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த பிறந்தநாள் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் சேதுபதியின் குடும்பத்தை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.

vjs

விஜய் சேதுபதியின் மனைவியை பார்த்து தான் பலரும் வியக்கிறார்கள். அவரை பார்த்தால் மிகவும் இளமையாக தெரிகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

விஜய் சேதுபதியின் மகன் சண்டை பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த குடும்ப புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.  காரைக்குடியில் படப்பிடிப்பு துவங்குகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சி புகழ் ஷிவானி நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

vjs


 

From around the web

Trending Videos

Tamilnadu News