Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டெரர் லுக்கில் விஜய் சேதுபதி.. எந்த படத்திற்கு தெரியுமா?….

இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் லாபம். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், நடிகர் ஜெய்வர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

28df33602eae2af2797a74a9ba6d498f-1

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜபாளையம் பகுதியில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் விஜய் சேதுபதி வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். 

ஏற்கனவே, இப்படத்தில் அவரது தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. அதில் அவர் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். தற்போது மீண்டும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

227cdda0458c443776ff967f14969ab7-2

இப்படத்தில் டிரெய்லர் தொடர்பான செய்தி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top