Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய் சேதுபதி படத்தில் வில்லியாகும் ரோஜா – முழு விவரம்!

தெலுங்கில் அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் ” புஷ்பா” என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை ரங்கஸ்தலம் வெற்றி இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

8557ed28775f9108f54f6270b9613214

நடிகர் விஜய் சேதுபதி தற்போது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கில் உப்பண்ணா என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படி ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து நடிகர்களை தொடர்ந்து மிரட்டி எடுத்து வரும் இவருக்கு தெலுங்கிலும் கோடி கணக்கில் சம்பளம் பேசப்படுவதால் டோலிவுட் திரையுலகினர் வைத்தெரிச்சலில் இருக்கிறார்களாம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top