விஜய் சேதுபதியின் ட்ரெயினுக்கு அடுத்த ரூட்டும் கிளியர் ஆயிருச்சு!

 
Train

ஒவ்வொரு படம் மூலமாக ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தருவதற்கு அவருடைய ஸ்டைலில் படம் எடுத்து வருபவர் இயக்குநர் மிஷ்கின். 

இவர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் இயக்கியுள்ள புதிய படம் தான் 'ட்ரெயின்'. இதில் ஹீரோ நம்ம 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தான்.

ஆல்ரெடி ரிலீஸ் ஆன டீசர் மற்றும் மேக்கிங் வீடியோவே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆடியன்ஸுக்கு வர வைத்து விட்டது.

தற்போது, இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் U/A சான்றிதழ் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

From Around the web