×

அஜித்துடன் நடிப்பீர்களா? விஜய் சேதுபதி பதிலாள் ஆடிப்போன ரசிகர்கள்....

எனக்கு எந்த ஈகோவும் இல்லை. அஜித்துடன் 10 படங்கள் நடிக்க சொன்னாலும் நான் நடிப்பேன் என கூறியுள்ளார்.
 
Ajith vjs

பெரிய நடிகர்கள் என்ற ரேஞ்சிற்கு வந்துவிட்டால் சிலர் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க மாட்டார்கள். 

ஆனால் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருந்தும் அவர் யார் படத்தில் நடிக்க கூப்பிட்டாலும் கதை பிடித்தால் உடனே நடித்துக் கொடுத்துவிடுவார்.

அப்படி அவர் ரஜினி, விஜய் என பெரிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். உடனே விஜய் சேதுபதியிடம் ரசிகர்கள் எழுப்பும் கேள்வி அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள், வாய்ப்பு கிடைத்தால் ஓகே சொல்வீர்களா என்பது தான்.

இதே கேள்வி ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், எனக்கு எந்த ஈகோவும் இல்லை. அஜித்துடன் 10 படங்கள் நடிக்க சொன்னாலும் நான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

ரஜினி, விஜய்யுடன் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, அஜித் படத்தில் எப்போது நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From around the web

Trending Videos

Tamilnadu News