விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மகாராஜா பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி நடித்து அடுத்து திரைக்கு வர உள்ள படம் ஸ்லம் டாக். முன்னதாக காட்டான் என்ற வெப்சீரிஸ் ஒன்றை தயாரித்து நடித்தார்.
 
slum dog movie

மகாராஜா பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி நடித்து அடுத்து திரைக்கு வர உள்ள படம் ஸ்லம் டாக் 33 temple road. முன்னதாக காட்டான் என்ற வெப்சீரிஸ் ஒன்றை தயாரித்து நடித்தார். மணி கண்டன் இயக்கிய அந்த தொடர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் மிக முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜகநாத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன்  தபு மற்றும் சம்யுக்தா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

slum dog


அதிரடி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள ஸ்லம் டாக்  திரைப்படத்தின்  டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், டீசர் ரிலீஸ் குறித்த இந்த அறிவிப்பு விஜய் சேதுபதி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web