×

கமலை போல மோசம் செய்யும் அவர் மகள்... கடும் அதிருப்தியில் விஜய் சேதுபதி

ஸ்ருதிஹாசன் லாபம் இயக்குனரின் இறுதி சடங்குக்கு கூட வராதது நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
 
 
கமலை போல மோசம் செய்யும் அவர் மகள்... கடும் அதிருப்தியில் விஜய் சேதுபதி

கோலிவுட்டில் வித்தியாசமான கதைக்கு பெயர் போனவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகளில் இருந்தவருக்கு, உடல் நல குறைவு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். அவர் இறப்புக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால், அவரின் கடைசி நாயகியான ஸ்ருதிஹாசன் நேரில் வரவில்லையாம்.

அதுமட்டுமல்லாமல், ஷூட்டிங்கில் கூட விஜய் சேதுபதி ரசிகர்களுடன் அதிக நேரம் செலவு செய்வாராம். இதனாலேயே, ஸ்ருதிஹாசன் பாதி நாள் ஷூட்டிங்கை தவிர்த்து இருக்கிறார். கொரோனா வந்துட்டா என அம்மணிக்கு அவ்வளவு பயமாம். அதுக்குனு, துக்க காரியத்துக்கு கூடவா வரக்கூடாது என விஜய் சேதுபதி, ஸ்ருதியை குறித்து அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News