×

மனசு சரியில்லை... பாண்டிச்சேரி சென்ற விஜய்சேதுபதி வீடியோ

மன வேதனையில் இருந்த விஜய் சேதுபதி புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் ஆசிரமத்திற்கு சென்று நேரம் செலவிட்டாராம்.

 
Vijay-Sethupathi

மன வேதனையில் இருந்த விஜய் சேதுபதி புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் ஆசிரமத்திற்கு சென்று நேரம் செலவிட்டாராம்.

தமிழ் திரையுலகின் படுபிசியான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். இது போதாது என்று சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடையும் முன்பு அவர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசனுடன் சேர்ந்து லாபம் படத்தில் நடித்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் தோட்டத்தில் விஜய் சேதுபதி மாங்காய் பறித்து அதை தன் நண்பனை நோக்கி தூக்கிப் போடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News