Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிரண்ட்ஷிப் டேவில் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய விஜய்!

தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று 2020 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

53c7cee0d2c851969f8d7b9c5fe54321

உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகரான விஜய்யை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும். அந்தவகையில் சமீபத்தில் சென்ற நண்பர்கள் தினத்தில் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

145ad1dd659e09af4ddd9ba7928c2cba

அதில் நடிகர் சஞ்சீவ் மற்றும் இன்னும் சில நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர்.நடிகர் எப்போது நண்பர்களுடன் வெளியில் சென்றாலும் குரூப் புகைப்படம் எடுத்தாலும் அதில் சஞ்சீவ் இடம் பெற்று விடுவார். இந்த புகைப்படத்தை பார்த்து தளபதி ரசிகர்கள் இந்த நட்பு இப்படியே நீடித்திருக்கவேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top