×

கொரோனா குறித்து தீர்க்க தரிசனம் சொன்ன தளபதி விஜய்!

தளபதி விஜய் தனது தனி தன்மை வாய்ந்த நடிப்பினால் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் சம்பாதித்து கொண்ட ஒரு நடிகர்.
 

இவர் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வான் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

தற்போது அணைத்து விஜய் ரசிகர்களும் காத்து கொண்டிருக்கும் ஒரே விஷயம், படத்தில் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தான். இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக அணைத்து உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.

இது குறித்து அந்தெந்த நாடுகளின் பிரதமர்கள் மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதனை குறித்து தளபதி விஜய் சென்ற மாதம் வெளிவந்த மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலிலேயே கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News