Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐடியா கேட்கும் விஜய் ! இது புதுசா இருக்கே !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சக நடிகர் நடிகைகளிடம் தான் எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என யோசனைக் கேட்டுள்ளாராம்.

f67ac2de527381e12338a55601d4ad0a

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சக நடிகர் நடிகைகளிடம் தான் எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என யோசனைக் கேட்டுள்ளாராம்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஏப்ரலில் வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதிவரை நடைபெறுகிறது. இப்போது படத்தின் இறுதிக் காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

db23ba6022741e0bd826fef9defeb74b-3

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சக நடிகர்களிடம் தான் எப்படிப் பட்ட கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தால் உங்களுக்குப் பிடிக்கும் என கேட்டுள்ளாராம். இது போல விஜய் இதற்கு முன்பு யாரிடமும் கேட்டதில்லை என சொல்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top