Connect with us

Cinema News

தீயாக பரவும் விஜய்-த்ரிஷா லிப்கிஸ் புகைப்படம்..! மோசம் போய்ட்டியேமா! கதறும் குந்தவை ரசிகர்கள்…!

Vijay-Trisha: விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரியை தமிழ் ரசிகர்கள் எப்போதுமே ரசிப்பார்கள் தான். அதுவும் பல வருடம் கழித்து மீண்டும் இணைந்து இருக்கும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில் தற்போது ஒரு புகைப்படமும் இணையத்தில் கசிந்து வருகிறது.

2004ம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக த்ரிஷாவுடன் இணைந்து நடித்தார் விஜய். ரொம்பவே மேக்கப் இல்லாத சாதாரண முகத்துடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர்களையும் அந்த படத்தில் தான் அதிகமாக சேர்த்தார் த்ரிஷா.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!

தொடர்ந்து இருவரின் கெமிஸ்ட்ரியும் அந்த படத்தில் வேற லெவலில் வொர்க் அவுட் ஆகியது. அதற்கு அடுத்து திருப்பாச்சி, ஆதி படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வருடங்களில் இணைந்தார். கோலிவுட்டின் ஹிட் ஜோடியாக இருவரும் மாறினர்.

அதற்கு அடுத்து கடைசியாக குருவி படத்தில் இணைந்தவர். பின்னர் த்ரிஷாவுடன் வேறு படத்தில் இணைந்து ஜோடியாகவே நடிக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் காதல் என்ற வதந்தியும் கோலிவுட்டில் பரவியது. சங்கீதாவை விவகாரத்து செய்து விட்டு விஜய் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஹிட்டால் த்ரிஷாவை மீண்டும் விஜயின் நாயகியாக மாற்றினார் லோகேஷ் கனகராஜ். எப்படி இருக்கும் இவர்களின் கம்பேக் கெமிஸ்ட்ரி என ரசிகர்கள் செம ஆவலாக காத்து இருந்தனர். பொதுவாக லோகி பட நாயகிகள் கொல்லப்பட்டு விடுவார்கள். அதைப்போல த்ரிஷாவிற்கு தான் நடிக்கும் என நினைத்திருந்தனர்.

இதையும் படிங்க: இவர் தான் இந்த படத்தின் முதல் சாய்ஸா… சிவாஜி கணேசனையே தூக்கி சாப்பிடும் அந்த பிரபலம்..!

Continue Reading

More in Cinema News

To Top