×

லவ் யூ தங்கமே....மிஸ் யூ பட்டுக்குட்டி....ஷிவாங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன புகழ்....

 
shivangi

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. அதன்பின், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சி அவரை எங்கேயோ கொன்று சென்றுவிட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

shivangi

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஜய் டிவி பிரபலங்களும், ரசிகர்களுடம் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடன் பங்கு பெற்ற புகழ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவாங்கி செல்லமே.. லவ் யூ தங்கமே.. மிஸ் யூ பட்டுக்குட்டி...அண்ணா எப்போதும் உனக்காக இருப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News