Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டர் விழாவில் விஜய் – வைரலாகும் வீடியோ

மாஸ்டர் விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

aa0763d00466091327276b7ee7a9d2af-2

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற குட்டிக்கதை, ‘வாத்தி கம்மிங்’, வாத்தி ரெய்டு ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

100454920f34588f68598f2278e159a3-2

இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த ஹோட்டலில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது. அந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

'

064d18fb59f2764e378cd58307596a15

இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக விஜய் ஹோட்டலுக்கு வந்த விஜய் விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு வணக்கும் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் ,சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top