Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜயின் குரலில் ‘நண்பர்களே.. நண்பிகளே’ – மாஸ்டர் இசை வெளியிட்டு விழா டீசர் வீடியோ…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.�

acfeccb7de62a1c3f02e985616b1062f

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் வருகிற 15ம் தேதி நடக்கவுள்ளது. 

இந்நிலையில், திரைப்படத்திற்கு டீசர் வீடியோ வெளியிடுவது போல் இசை வெளியீட்டிற்கும் டீசர் ஒரு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘நண்பர்களே.. நண்பிகளே…’ என விஜய் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top