×

விஜய் குரலில் ‘ஒரு குட்டிக்கதை’ - வெளியான மாஸ்டர் பட பாடல் வீடியோ
 

மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியாகியுள்ளது.
 

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாது.அதுவும், இப்பாடலை விஜயே பாடியுள்ளார் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில், தற்போது அப்பாடல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு லைக்ஸ் மேல் லைக்ஸ் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News