×

ரஜினியை ஓரம் கட்டிய விஜய்! எத்தனை கோடி தெரியுமா?

விஜய் தற்போது நடித்துள்ள படம் மாஸ்டர், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸிற்கு ரெடியாகி வருகின்றது.
 

தற்போது பிரபல சினிமா விமர்சகர் மற்றும் முன்னணி பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள், நம் சினிஉலகம் தளத்தில் பேட்டிக்கொடுத்துள்ளார்.

அதில் அவர் மாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 230 கோடி, இவை பிகில் படத்தை விட ரூ 30 கோடி அதிகம் என்று கூறியுள்ளார்.

அதோடு விஜய் தற்போது ரஜினியை விட வியாபாரத்தில் முன்னேறிவிட்டார் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை என அடித்துக்கூறியுள்ளார்.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஏதும் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News