Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எஸ்.ஏ.சி செய்த குழப்பம் – அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய்

எஸ்.ஏ.சி செய்த குழப்பம் – அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய்

778fb8e962da7cc494f4d694d9921da2

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று கடந்த சில வருடங்களாவே அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்பின், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் தந்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தார்.ஆனால், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். எனவே, அவருக்கும் அவரின் தந்தைக்கும் இருந்த விரிசல் வெட்ட வெளிச்சமானது.

இந்நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார்.மாவட்ட தலைவர்கள் மற்றும் இளைஞரணி தலைவர்களையும் அவர் நியமித்துள்ளார். எனவே, எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top