Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய்க்கு இவ்ளோ குசும்பு ஆகாது..! காஜல் அகர்வாலிடம் செய்த சேட்டை பாருங்க…(வீடியோ)

பில்லா படப்பிடிப்பு தளத்தில் விஜய் செய்த குறும்பு வீடியோவாக வெளிவந்துள்ளது.

9a5552d0bdf9dd1f1f959f11ef6161fc

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர் விஜய். காதல் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க துவங்கி, தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிக்கொண்டவர். தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ என்றால் அது இவர்தான்.  இவரின் திரைப்படங்கள் பல கோடிகளை வாரிக்குவித்து வருகிறது.

விஜய்க்கு குசும்பு அதிகம் என சத்தியராஜ் போன்ற நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி கூறுவதுண்டு. அது உண்மைதான் என நிரூபிப்பது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 

ஜில்லா திரைப்படத்தில் ஒரு பாடல் படம்பிடிக்கப்பட்ட போது அப்படத்தின் நாயகி காஜல் அகர்வால், நடன இயக்குனர், படத்தின் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் ஒன்றாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது, நடிகைகள் முகம் பார்க்கும் கண்ணாடியை நடிகர் விஜய் எடுத்து வந்து காஜல் அகர்வால் முகத்திற்கு நேராக காட்ட அனைவரும் சிரித்தனர். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top