×

பிக்பாஸ் வீட்டின் விஜயதசமி கொண்டாட்டம் - கலக்கல் ப்ரோமோ!

விஜயதசமி ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ

 
நாடு முழுக்க இன்று விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் ஒன்று கூடி ஆயுத பூஜையை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடியுள்ளனர். சாமி , கொலு பொம்மை, சர்க்கரை பொங்கல் , ஸ்வீட் , புத்தாடை என பிக்பாஸ் வீடே கலைக்கட்டியுள்ளது.

அதில் நகர வாசிகள் , கிராம வாசிகள் என இரண்டு பிரிவினராக பிரிந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  எனவே இன்று ஒரு நாள் சண்டை , சர்ச்சரவு என போட்டியாளர்களை பற்றி குறை கூறாமல் நிகழ்ச்சியை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பார்ப்போம். அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்..

From around the web

Trending Videos

Tamilnadu News