
Cinema News
விஜயகாந்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா?… ஸ்டண்ட் மாஸ்டர் கூறிய அதிர்ச்சி தகவல்…..
Published on
By
தமிழ் சினிமாவில் நடித்த ஆக்ஷன் ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பாணியில் திரைப்படங்களில் நடிக்க துவங்கும் போதே தன்னை சண்டை நடிகராக புரமோட் செய்து கொண்டவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் சண்டை காட்சிகள் அனல் பறக்கும். சண்டை காட்சிகளுக்காகவே இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் ரசித்து பார்ப்பதுண்டு.
ஆனால், அவரின் கையில் ஒரு பிரச்சனை இருந்தது. அது யாருக்கும் தெரியாது. தமிழ் சினிவில் 60 முதல் 90 வரை பல திரைப்படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்த சண்டை இயக்குனர் ஜூடோ ராமு இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதாவது, அவரின் வலது கை தோள்பட்டை சற்று கீழே இறங்கியிருக்குமாம். எனவே, கையில் பெல்ட் அணிந்து கொண்டுதான் படப்பிடிப்பு காட்சிகளில் விஜயகாந்த் நடிப்பாராம். ஆனாலும், இது ரசிகர்களுக்கு தெரியாத வகையில் விஜயகாந்த் சாமார்த்தியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரின் பல திரைப்படங்களில் சண்டை காட்சிகள் அதிரடியாக இடம் பெற்றிருந்தது.
அதிலும் சண்டை நடிகர்களை காலை தூக்கி உதைத்து அவர் செய்யும் சண்டை காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஒருவேளை கையில் அந்த பிரச்சனை இருந்ததால்தான் அவர் காலை பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்தாரா என தெரியவில்லை.
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...
கூலி படத்தின் ரிசல்ட், அந்த படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள், இது எல்லாமே லோகேஷ் கனகராஜை அப்செட்டாக்கி இருக்கிறது. சினிமாவில் யாரை...
வெறுப்பை சம்பாதித்த வடிவேலு : தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. எந்த அளவுக்கு காமெடி செய்து...