×

ஒரு பையனுக்கு அம்மா மாதிரியா இருக்கீங்க... மாடர்ன் உடை மஞ்ச காட்டு மைனா..

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. 

 
maxresdefault

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. 

இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தை உள்ளது, தற்போது தன்னுடைய அக்காவான கனி, Cook With கோமாளி 2 – வின் மூலம் பிரபலமாக இருக்கிறார். 

அதன் பின் இவரின் தங்கை ஆன நிரஞ்சனா தற்போது தான் தேசிங் என்னும் இயக்குனரை திருமணம் செய்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை செய்து வரும் இவர், தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடை அணிந்து, வலையை பிடிப்பது போல் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். 
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “வளையபட்டி தவிலே தவிலே.. கவர்ச்சி பந்தி வைக்கும் மவளே மவளே..” என்று பாட்டு பாடி கொண்டாடுகிறார்கள்.
 
 

From around the web

Trending Videos

Tamilnadu News