×

சீமானை காரி துப்பாத குறையாக கழுவு ஊத்தின விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரின் தொண்டர்களை நடிகை விஜயலட்சுமி விளாசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் வெளியான வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போ என்ன புதுசா ரஜினிக்கு ஆதரவு என்று நாம் தமிழர் ஆட்கள் கூறுகிறீர்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News