விஜய் அண்ணா பெரிய சொத்தை மறைச்சிட்டாரு! வெடியை கொளுத்தி போட்ட விஜய் டிவி பிரபலம்!

 
விஜய் அண்ணா பெரிய சொத்தை மறைச்சிட்டாரு! வெடியை கொளுத்தி போட்ட விஜய் டிவி பிரபலம்!

TVK Vijay: பிரபல நடிகர் விஜய் கட்சி தொடங்கி தன்னுடைய முதல் தேர்தலில் பரபரப்பாக போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பெரிய சொத்து ஒன்றை மறைத்துவிட்டதாக விஜய் டிவி பிரபலம் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் தற்போதைய தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு நடிகர்களும், சீரியல் பிரபலங்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

பெரம்பூர், திருச்சி கிழக்கில் நிற்கும் விஜய் ஒரு தொகுதியிலாவது கண்டிப்பாக வெல்வார் எனக் கூறப்படுகிறது. அவருடைய வேட்பு மனு தாக்கலே பல பிரச்சனைகளை கிளப்பி இருக்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் பல வித்தியாசங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து, மீண்டும் அதை மாற்றி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் பெரிய சொத்தை மறைத்துவிட்டதாக பிக்பாஸ் தமிழின் டைட்டில் வின்னரான ராஜூ பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை வேளச்சேரி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது விஜயின் பெரிய சொத்தே நாம் தான்.

அவருடைய அசைக்க முடியாத சொத்து. அவர் அதை கணக்கு காட்ட மாட்டார். நாம் தான் அதை ஏப்ரல் 23ந் தேதி காட்ட வேண்டும் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அலை அதிகமாக இருக்கும் நிலையில் இந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது.

From Around the web