×

மாஸ்டர் ஆடியோ லான்சில் நடனமாடும் விஜய்யின் முன்னாள் காதலி!

சென்னை லீலா பேலசில் விஜய்யின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது. இதில் பிரபல நடிகை சிம்ரன் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது.
 

90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஜோடியான விஜய் - சிம்ரனின் சூப்பர் ட்ரீட்டாக சிம்ரன் ஃபர்மார்ன்ஸ் இருக்கும் என தெரிவிக்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.

மொத்தத்தில் விஜய்யின் ஸ்பீச்., சிம்ரனின் டான்ஸ் என ஆடியோ லான்ச் அமர்க்களப்படுத்த போகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News