×

ஆளே மாறி போன விஜய்யின் கொழு கொழு தங்கை! 

கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினமாவில் நீங்கா இடம் பிடித்திருந்தவர் ஜெனிபர். இந்த படத்தில் த்ரிஷாவிற்கு விஜய்க்கும் இருக்கும் கெமிஸ்டிரியை விட ஜெனிபருக்கம் விஜய்க்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் பொருத்தமாக இருக்கும். 
 

அந்த அளவிற்கு அனைவரும் ரசிக்கும் விதத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார். ஏனோ அதற்கு பிறகு சொல்லும்படியாக பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

கொழு கொழு பேபியாக உலா வந்த நம்ம விஜய் தங்கை தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்!.

View this post on Instagram

#SpeedShow #VijayTv Watch Today @vijaytelevision

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

From around the web

Trending Videos

Tamilnadu News