Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2 ? அதிரடி முடிவு !

விஜய் மாஸ்டர் படத்துக்குப் பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

77b5dbfd83855c2f8ca832ede5cb3034

விஜய் மாஸ்டர் படத்துக்குப் பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் இப்போது மாஸ்டர் திரைப்படம் இப்போது ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இதையடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதுதான் கோலிவுட்டின் மில்லியன் டாலர் கேள்வி.

இதில் சுதா கொங்கரா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தன. இந்நிலையில் இப்போது தனது மெஹா ஹிட் படமான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸே இயக்க இருக்கிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top