ஸ்ருதிஹாசன் உடன் கொஞ்சல்!.. லோகேஷ் கனகராஜை நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்ட பிரபல நடிகை!..

 
ஸ்ருதிஹாசன் உடன் கொஞ்சல்!.. லோகேஷ் கனகராஜை நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்ட பிரபல நடிகை!..
லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இனிமேல் ஆல்பம் வீடியோ ஒரு மார்ச் 25-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் டீசர் தற்போது வெளியாகி டாக் ஆப் தி டவுன் ஆக மாறி உள்ளது. மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். கைதி படத்தின் வெற்றி அவருக்கு மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். கடந்தாண்டு மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார். இதையும் படிங்க:  மஞ்சத்தண்ணி ஊத்தாத குறைதான்!.. அஜித்தோட நல்ல போட்டோஸ் வருது.. தளபதி நிலைமை தலைகீழா இருக்கே!.. சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் நடித்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என பேட்டி கொடுத்தார். ஆனால் திடீரென தற்போது ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ’இனிமேல்’ ஆல்பம் வீடியோவில் நடித்துள்ளார். அந்த ஆல்பம் வீடியோவில் ஸ்ருதிஹாசனை கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு லோகேஷ் கனகராஜ் நடித்து இருப்பதை பார்த்த நடிகை காயத்ரி, “ உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு.. வாட் இஸ் திஸ் மா லோகேஷ் கனகராஜ் என கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ருதிஹாசன் உடன் கொஞ்சல்!.. லோகேஷ் கனகராஜை நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்ட பிரபல நடிகை!.. ஸ்ருதிஹாசன் உடன் கொஞ்சல்!.. லோகேஷ் கனகராஜை நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்ட பிரபல நடிகை!.. இதையும் படிங்க:  இவர் போய் எம்.ஜி.ஆரை வச்சி படம் எடுத்தா விளங்குமா?!.. இயக்குனர் சந்தித்த சோதனை… விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த காயத்ரியின் தலையை விஜய் சேதுபதி துண்டாக வெட்டி விடுவார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோயின்களை போட்டு தள்ளி விடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், இப்படியொரு கேள்வியை நடிகை காயத்ரி தற்போது கேட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் உடன் கொஞ்சல்!.. லோகேஷ் கனகராஜை நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்ட பிரபல நடிகை!..

From Around the web